புயலடித்த தேசம்
இந் நூலானது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் 42ஆம் அணி தமிழ் சிறப்புக்கலை மாணவியும் தற்போதைய தற்காலிக உதவி விரிவுரையாளருமான முல்லை முகுந்தினி அவர்களால், தமிழியற்கழகத்தின் ஏற்பாட்டில் 23.02.2026 அன்று வெளியிடப்பட்டது.

முள்ளிவாய்க்காலும் முட்கம்பிவேலியும்
இந் நூலானது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் 42ஆம் அணி தமிழ் சிறப்புக்கலை மாணவியும் தற்போதைய தற்காலிக உதவி விரிவுரையாளருமான முல்லை முகுந்தினி அவர்களால், தமிழியற்கழகத்தின் ஏற்பாட்டில் 23.02.2026 அன்று வெளியிடப்பட்டது.

இடர்சுமந்த மேனியர்
இந் நூலானது யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இரண்டாம் வருட தமிழ்ச் சிறப்புக்கலை மாணவி முல்லை முகுந்தினி அவர்களால், தமிழியற்கழகத்தின் வெளியீடாக 2023 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.

இராவணன் (கவிதைத் தொகுப்பு)
இந் நூலானது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்ச் சிறப்புக்கலை நான்காகம் வருட மாணவி செல்வி. ச. சர்மிளா அவர்களால் 2022 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. வெளியீடு: தமிழியற் கழகம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.

சபிக்கப்பட்ட பூ (கவிதைத் தொகுப்பு)
இந் நூலானது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்ச் சிறப்புக்கலை மாணவி செல்வி. செல்வராசா டிலக்சனா அவர்களால் 2017 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. பதிப்பும் வெளியீடும்: படைப்பாளிகள் உலகம்.

ஈழவாடை (கவிதைத் தொகுப்பு)
இந் நூலானது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்ச் சிறப்புக்கலை மாணவி செல்வி. செல்வராசா டிலக்சனா அவர்களால் 2018 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. வெளியீடு: படைப்பாளிகள் உலகம்