கலைமாணிப் பட்டத் தேர்வு (வெளிவாரி)
தமிழ்மொழிக்கான திருத்தியமைக்கப்பட்ட பாடத்திட்டம்
தமிழ்த்துறை

முதலாம் வருடம்

முதலாம் அரையாண்டு

EX. ATAC 11013           பழந்தமிழ் இலக்கிய அறிமுகம்

இரண்டாம் அரையாண்டு

EX. ATAC 12013           நவீன தமிழ் இலக்கியம்

 

இரண்டாம் வருடம்

முதலாம் அரையாண்டு

EX. ATAC 21013           நன்னூலைத் துணையாகக் கொண்ட தமிழ் இலக்கண அடிப்படைகள்.

 

இரண்டாம் அரையாண்டு

EX. ATAC 22013           ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாறு

 

மூன்றாம் வருடம்

முதலாம் அரையாண்டு

EX. ATAC  31013          தமிழ் இலக்கியவரலாறு

 

இரண்டாம் அரையாண்டு

EX. ATAC 32013           இலக்கியக் கோட்பாடுகளும் விமர்சனமும்