தமிழ் முதுகலைமாணி

முதலாம் அரையாண்டு

அலகு

தலைப்பு

விரிவுரைக்காலம்

MAT 10103

தமிழ் இலக்கணமரபு பற்றிய உயர்கற்கை

45 மணித்தியாலம்

MAT 10203

தெரிவுசெய்யப்பட்ட பாடநூல்கள்

45 மணித்தியாலம்

MAT 10302

ஒப்பியல் ஆய்வு

30மணித்தியாலம்

MAT 10403

தமிழ் இலக்கிய வரலாறு

45 மணித்தியாலம்

MAT 10503

தமிழ்க் காவிய இலக்கியக் கற்கை
(சிறப்பாகத் தமிழில் உள்ள பெருங்காவியங்களை மையப்படுத்தியது)

45 மணித்தியாலம்

MAT 10602

ஆய்வு முறையியலும் தமிழாய்வும்

30 மணித்தியாலம்

தமிழ் முதுகலைமாணி

இரண்டாம் அரையாண்டு

அலகு

தலைப்பு

விரிவுரைக்காலம்

MAT 20103

ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாறு

45 மணித்தியாலம்

MAT 20203

இலக்கியக் கொள்கைகளும் விமர்சனமும்

45 மணித்தியாலம்

MAT 20302

தமிழில் மொழிபெயர்ப்புப் பற்றிய கற்கை

30 மணித்தியாலம்

MAT 20403

தெரிவுசெய்யப்பட்ட நவீன இலக்கிய கர்த்தாக்கள்

45 மணித்தியாலம்

MAT 20502

தமிழர் பண்பாட்டு வரலாறு

30 மணித்தியாலம்

MAT 20506

ஆய்வறிக்கை