தமிழ் முதுகலைமாணி
முதலாம் அரையாண்டு
அலகு | தலைப்பு | விரிவுரைக்காலம் |
MAT 10103 | தமிழ் இலக்கணமரபு பற்றிய உயர்கற்கை | 45 மணித்தியாலம் |
MAT 10203 | தெரிவுசெய்யப்பட்ட பாடநூல்கள் | 45 மணித்தியாலம் |
MAT 10302 | ஒப்பியல் ஆய்வு | 30மணித்தியாலம் |
MAT 10403 | தமிழ் இலக்கிய வரலாறு | 45 மணித்தியாலம் |
MAT 10503 | தமிழ்க் காவிய இலக்கியக் கற்கை | 45 மணித்தியாலம் |
MAT 10602 | ஆய்வு முறையியலும் தமிழாய்வும் | 30 மணித்தியாலம் |
தமிழ் முதுகலைமாணி
இரண்டாம் அரையாண்டு
அலகு | தலைப்பு | விரிவுரைக்காலம் |
MAT 20103 | ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாறு | 45 மணித்தியாலம் |
MAT 20203 | இலக்கியக் கொள்கைகளும் விமர்சனமும் | 45 மணித்தியாலம் |
MAT 20302 | தமிழில் மொழிபெயர்ப்புப் பற்றிய கற்கை | 30 மணித்தியாலம் |
MAT 20403 | தெரிவுசெய்யப்பட்ட நவீன இலக்கிய கர்த்தாக்கள் | 45 மணித்தியாலம் |
MAT 20502 | தமிழர் பண்பாட்டு வரலாறு | 30 மணித்தியாலம் |
MAT 20506 | ஆய்வறிக்கை |
|