
- B. A (Hons) Special Degree in Tamil, University of Jaffna.
- M. Phill in Tamil, University of Jaffna.
- Senior Lecturer in Tamil Gr II – 2006 to todate
- Lecturer in Tamil (Probationary) – 2000
Senior Lecturer in Tamil Gr II – 2006 to todate
Visiting Positions
Inter
Faculty Teaching
Visiting Lecturer in the course of M. A in Tamil Faculty of
Graduate studies, University of Jaffna 2014/ 2015 and 2016/ 2017.
Inter Department Teaching.
Lecturer in the course of Tamil for Music and Tamil for Dance at the Department
of Dance, University of Jaffna from 2017.
2020
2019
- திருக்குறளில் கல்வியறிவு போற்றுதல், உலகப் பொதுமறை வள்ளுவம் (தொகுதி – I), உலகத் திருக்குறள் மாநாட்டுக் கருத்தரங்கம், உலகத் திருக்குறள் மாநாடு – மலேசியா, தமிழ்த்தாய் அறக்கட்டளை வெளியீடு, 2019, பக். 214 – 218.
2018
- தமிழில் அரசு, அரசன், அரச முறை மற்றும் இராஜதந்திரம் பற்றிய சிந்தனைகள்: திருக்குறளை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு, 2018, தமிழ் இலக்கியங்களில் வேந்தர்கள் (பன்னாட்டுக் கருத்தரங்கம்), தமிழ்த்துறை, வேளாளர் மகளிர் கல்லூரி (தன்னாட்சி), ஈரோடு – 12, பக் 438 – 449.
- வன்னிப் பிரதேசத்தில் தொட்டுணரமுடியாத பண்பாட்டு மரபுரிமைகளைப் பேணவேண்டியதன் அவசியமும் பொறிமுறையும்: பறைமேள ஆற்றுகையை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு, 2018, தமிழமுது, இதழ் – 01, தமிழியற் கழகம், தமிழ்த்துறை, கலைப்பீடம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், பக் 01 – 05
பதிப்பு:
பூகோளவாதம் புதியதேசியவாதம், தமிழாய்வு மையம், இலங்கை – பிரித்தானியா, 2018.
2017
- ‘வன்னிப்பிரதேசத்தில் தொட்டுணரமுடியாத பண்பாட்டு மரபுரிமைகளைப் பேணவேண்டியதன் அவசியமும் பொறிமுறையும்: பறைமேள ஆற்றுகையை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு‘, International Conference, Swami Vipulananda Institute of Aesthetic Studies, Eastern University, Sri Lanka, 2017.
- ‘பண்பாட்டு உருவாக்கமும் இலக்கியமும்: விவாதத்துக்கான முன்னுரை.’, WAGISHA Felicitation Volume, Department of Linguistics, University of Kelaniya, 2017.
- ‘சமுக முரண்பாட்டுக்கான அடிப்படையாக பண்பாடு: தமிழர் பண்பாட்டு அடிப்படைகளை ஆதாரமாகக் கொண்ட ஆய்வு.’
2016
- ‘வன்னிப் பிரதேசக் கோவலன் கூத்தின் நிலைமாற்றம்: நம்பிக்கை, பிரதி, காண்பியம் மற்றும் ஆற்றுகை மீதான வாசிப்பு‘ International Conference 2016 – Swamy Vipulananda Institute of Aesthetic Studies, Eastern University, Sri Lanka.
- வன்னிப்பிரதேச நாட்டார் வழக்காற்றியலை சூழமைவுப்படுத்துதல்: நடைமுறையும் பிரச்சினைகளும், மூன்றாவது தேசியக் கருத்தரங்கம் – 2016, தமிழ்த்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம்.
- ‘கரைத்துறைப்பற்றுப் பிரதேசத்தில் பயின்றுவரும் கதைப்பாடல்கள்: நாட்டுப்புறவியல் நோக்கு.’, சிலம்போசை, கலாசாரமலர், கலாசாரப்பேரவை, கரைத்துறைப்பற்று, இதழ் 02, பக். 69 – 97, கார்த்திகை 2016.
- வன்னிப் பிரதேசத்தில் தோன்றிய பள்ளு இலக்கியங்கள்: சமூகவியல் நோக்கு. சிலம்போசை, கலாசாரமலர், கலாசாரப்பேரவை, கரைத்துறைப்பற்று, இதழ் 02, பக். 91 – 97, கார்த்திகை 2016.
- மொழியும் இலக்கியமும்: எஸ். பொன்னுத்துரையின் வீ சிறுகதைத் தொகுதியை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு, மூன்றாவது சர்வதேச மாநாடு – முகாமைத்துவக் கற்கைகள்பீடம், 28, 29, துரடல 2016, ப. 170 – 180. (திருமதி. தி. ச. தியாபரனுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டவை)
2015
- ‘பண்பாட்டு அடையாள உருவாக்கமும் கல்வியும்: தமிழர் பண்பாட்டு அடையாளத்தை உருவாக்குவதில் கல்வியின் பங்கு‘ Twenty second Annual Session, (J.S.A), 5,6 – 7 May 2015.
2013
- மொழியும் இலக்கியமும்: விமர்சன நோக்கு, வடமாகான கல்வி பண்பாட்டு விளையாட்டு அமைச்சினால் நடாத்தப்பட்ட ஆய்வரங்கு – 2013.
2012
- ‘தமிழில் நவீன இலக்கியத் திறனாய்வு வளர்ச்சியில் ஈழத்து அறிஞர்களின் பங்களிப்பு‘, 2nd International Symposium, South Eastern University of Sri Lanka, 2012.
- ‘ஈழத்துத்
தமிழ் நவீன
கவிதையின் தத்துவமும்
தனித்துவமும், தா.
இராமலிங்கத்தின் கவிதைகளை
அடிப்படையாகக் கொண்ட
ஆய்வு‘, உலகத்
தமிழ் இலக்கிய
மாநாடு, கொழும்பு,
04.06.2012.
- ‘பால்நிலையும்
இலக்கணமும்: தொல்காப்பியம்
கட்டமைக்கும் பெண்
பற்றிய படிமம்‘,
பெண்கள் கல்வி
ஆய்வு மையம்,
கொழும்பு, 05.12.2012.
- ‘முல்லைத்தீவு மாவட்ட நாட்டார் கலைகள்‘, வடமாகான தமிழ் இலக்கிய ஆய்வரங்கு, யாழ்பாபாணம். 09.12.2012.
Email : arundaharan@gmail.com
Mobile : 0094 77 670 1193