
Qualifications
Carrier path
Positions
Research and Publications
Contact
Qualifications
B.A (Hons) in Tamil with First Class, University of Jaffna 2000
M.Phil in Tamil, University of Jaffna, 2004
Carrier path
- Senior Lecturer Grade I in Tamil, University of Jaffna, Sri Lanka, 2017
- Senior Lecturer Grade II in Tamil, University of Jaffna, Sri Lanka, 2011
- Lecturer (Probationary) in Tamil, University of Jaffna, Sri Lanka, 2006
- Assistant Lecturer in Tamil, University of Jaffna, Sri Lanka 2002
- Assistant Lecturer in Tamil, University of Jaffna, Sri Lanka 2001
Positions
Senior Lecturer Grade I 2017 January to todate
Research and Publications
NATIONAL/ INTERNATIONAL
CONFERENCE/ SYMPOSIA
- சம்பந்தர் தேவாரங்களில் பக்திப் புலப்பாடு, ஆய்வுக்கோவை, உலகப் பண்பாட்டிற்கு தமிழ்ப் பக்தி இலக்கியங்கள்/ இயக்கங்களின் பங்களிப்புக்கள், பன்னாட்டுக் கருத்தரங்கம், மயிலாடுதுறை, 2008.
- இஸ்லாமியத் தழிழ் இலக்கிய வரலாற்றில் முகியித்தீன் புராணத்தின் வகிப்பங்கு, தமிழ் பேசும் முஸ்லிம்களின் மொழி பண்பாடு சமூகப் பிரச்சினைகள் – பண்பாட்டு ஆய்வரங்கு, மொழித்துறை, கலை கலாசார பீடம், தென்கிழக்குப் பல்கலைக் கழகம், இலங்கை, ஒக்ரோபர் 2009.
- சங்க – மன்யோசுப் பாடல்களில் கூற்றுநிலை – ஓர் ஒப்பீடு, உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, கோவை, இந்தியா, 2010
- வள்ளுவரின் பெண்மொழி – ஒரு நோக்கு, வான்புகழ், தொகுதி2 திருக்குறள் பன்னாட்டுக் கருத்தரங்கம், சுப்பிரமணிய பாரதியார் தமிழியல்புலம், புதுவைப் பல்கலைக் கழகம், 2011.
- சங்க – ஐப்பானிய அகப் பாடல்களில் உணர்ச்சிப் புலப்பாடு, கலாநிதி. வண. தனிநாயகம் அடிகளார் நூற்றாண்டில் உலகத் தமிழியல் ஆய்வு மாநாடு, இலண்டன், 2013.
- பழந்தமிழர் வாழ்வியலில் விருந்தோம்பலும் இன்றைய நடைமுறையும், முதலாவது சர்வதேச மாநாடு (ICCM)> முகாமைத்துவ வணிகபீடம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், 2014.
- குறுந்தொகைப் பாடல்களில் பெண்மொழி, சர்வதேசமாநாடு (JUICE) யாழ்ப்பாணப்; பல்கலைக்கழகம், 2014.
- சிலப்பதிகாரம் பேணும் பண்பாட்டுச் செம்மை, கலைப்பீட
ஆய்வரங்கு (SEUARS)> கலை கலாசாரபீடம், தென்கிழக்குப் பல்கலைக் கழகம், 2014. (Joint Paper) - இஸ்லாமியத் தமிழ்க்காப்பிய வரிசையில் திருநபி காவியம் – ஒரு நோக்கு இரண்டாவது சர்வதேச மாநாடு, இஸ்லாமியக்கற்கை அரபு மொழிப்பீடம், தென்கிழக்குப் பல்கலைக்கழகம், 2015. (Joint Paper)
- சங்ககால மக்கள் வாழ்வியலில் வணிகம், இரண்டாவது சர்வதேச மாநாடு (ICCM), முகாமைத்துவ வணிகபீடம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், 2015.
- சங்க இலக்கியங்களில் கையறுநிலைப் பாடல்கள், இரண்டாவது சர்வதேச மாநாடு (ICCM), முகாமைத்துவ வணிகபீடம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், 2015. (Joint Paper)
- ஈழப்பெண் கவிஞர்களின் கவிதைகளில் தொன்மங்கள், ஈழப்பெண் கவிஞர்களின் கவிதைகள் மாநாடு, அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித்துறை, தஞ்சாவூர்ப் பல்கலைக்கழகம், 2015.
- சமூக வாழ்விற்கு வழிபாட்டின் தேவை – அப்பர் தேவாரங்களை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு, அனைத்துலகச் சைவ மாநாடு (ISC) இந்து நாகரிகத்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், 2016.
- பண்டைய தமிழரிடையே வழக்கிலிருந்த ஒப்பனை முறைகள் : சங்க இலக்கியத்தின் வழியான தேடல், தண்பதம், தமிழ்த்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம், 2016.
- மனோகரியின் கவிதைகளில் தொன்மம் என்னும் உத்தி : மழுங்கடிக்கப்பட்ட அடையாளங்களும் கவிதைத் தொகுதியை முன்வைத்த ஆய்வு, மூன்றாவது சர்வதேச மாநாடு (ICCM), முகாமைத்துவ வணிகபீடம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், 2016.
- சங்க இலக்கியத்தில் மலர்க் குறியீடுகள், சர்வதேச மாநாடு, (JUICE) யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், 2016.
- இஸ்லாமியப் பண்பாட்டுக் கோலங்கள், மூன்றாவது சர்வதேச மாநாடு, இஸ்லாமியக் கற்கை அரபுமொழிப்பீடம், தென்கிழக்குப் பல்கலைக்கழகம், 2016. (Joint Paper)
- திருவிளங்கதேசிகரின் உரைத்திறன், இரண்டாவது அனைத்துலக சைவ மாநாடு, இந்துநாகரிகத்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், 2017.
- தமிழ் – யப்பானிய அகப்பொருள் ஒப்பியலாய்வில் மனோன்மணி சண்முகதாசின் பங்களிப்பு, 2018 தமிழியல் ஆய்வு வரலாறும் வளர்ச்சிப் போக்குகளும், தொகுதி 1, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், பக். 282 – 286.
- அழகியல் நோக்கில் சிலப்பதிகாரம், தண்பதம், பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்த்துறை தேசிய கருத்தரங்கம் வெளியீடு, 2018, பக் 28 – 33
- இடைக்காடரின் நீலகண்டன் நாவல் – ஒரு நோக்கு, 2018, தமிழமுது, இதழ் – 01, தமிழியற் கழகம், தமிழ்த்துறை, கலைப்பீடம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், பக் 10 – 17.
- திருக்குறள் காமத்துப்பாலிலும் யப்பானிய மன்யோசுக் காதற்பாடலிலும் உணர்வுநிலைப் புலக்காடு உலகப் பொதுமறை வள்ளுவம் (தொகுதி – I), உலகத் திருக்குறள் மாநாட்டுக் கருத்தரங்கம், உலகத் திருக்குறள் மாநாடு – மலேசியா, தமிழ்த்தாய் அறக்கட்டளை வெளியீடு, 2019, பக். 200 – 206.
- கண்ணதாசனின் இயேசுகாவியத்தில் மனிதநேயச் சிந்தனைகள், ஐந்தாவது சர்வதேச ஆய்வு மாநாடு ICCM, யூலை 29 – 30, 2019, பக். 1160 – 1172.
- ‘தம்பொருள் என்ப தம் மக்கள்’ திருக்குறள் ஊடான ஒரு நோக்கு, திருக்குறள் ஆய்வுக் கட்டுரைகள் பண்பாட்டலுவல்கள் திணைக்களம், வடமாகாணம், 2019, பக். 94 – 102.
- அகநானூறு – மன்யோசுப் பாடல்களில் அகமாந்தர் கூற்றுக்கள் – ஓர் ஒப்பாய்வு, 10 ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, சிக்காக்கோ, யூலை 4 – 7, 2019, (அளிக்கை செய்யப்பட்டது.)
- “rq;fg; ghly;fspy; FwpQ;rpkyh; – xU Nehf;F”> tuyhw;Wg; Nghf;fpy; jkpopay; Ma;Tfs;> KjyhtJ midj;Jyfj; jkpopay; Ma;T khehL> jkpo;j;Jiw> aho;g;ghzg; gy;fiyf;fofk;> ,yq;if> 10> 11 [dthp 2020> gf;. 116 – 123.
- “rq;f mfg;ghly;fspYk; kd;NahR fhjw; ghly;fspYk; gwitfs; – Xh; xg;gPl;lha;T.”> ntl;rp> Nguhrphpah; RRK xNdh E}w;whz;L kw;Wk; Ie;jhz;L rpwg;gpjo;> ntl;rp ,jOf;fhd jpizf;fsk;> nghs;shr;rp> ,e;jpah> 2020> gf;. 41 – 48.
- “rq;f mfg;ghly;fspYk; ag;ghdpa kd;NahR fhjw;ghly;fspYk; ,aw;iw: Xh; xg;gha;T.”> ntl;rp> fhyhz;bjo; kw;Wk; jkpo; – [g;ghdpa xg;gh;thsh;fs; epfo;j;Jk; %d;Wehs; epidTf; fUj;juq;fk;> (,izatopf; fUj;juq;fk;)> 24.08.2020. (gjpg;gpf;fg;glhjJ)
- ‘பெண்மொழி நோக்கில் வெள்ளிவீதியார் கவிதைகள்’> இரண்டாவது அனைத்துலகத் தமிழியல் ஆய்வு மாநாடு> தமிழ்த்துறை> யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், இலங்கை, 2021 நவம்பர் 16> 17> பக். 589 – 601.
- ‘வெருகல் ஸ்ரீ சித்திரவேலாயுதர் காதல் பிரபந்தத்தில் புலப்பாட்டுமரபு’, மூன்றாவது அனைத்துலகத் தமிழியல் ஆய்வு மாநாடு, தமிழ்த்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், இலங்கை, 2022 ஆகஸ்ட் 03, பக். 120 – 128.
- ‘பாரதியும் ஜீவகாருண்ணியமும்: பாரதி கட்டுரைகளினூடான ஒரு பார்வை.’ பாரதியாரின் உரைநடையாக்கத்திரள், மகாகவி பாரதியார் நினைவு நூற்றாண்டுப் பன்னாட்டு ஆய்வரங்கு, தமிழ்ப் பல்கலைக்கழகம் (தஞ்சாவூர்), பேராதனைப் பல்கலைக்கழகம், தமிழ்த்துறை, இலங்கை, வானவில் பண்பாட்டு மையம், சென்னை, 2022 மார்ச், பக். 165 – 169.
- ‘நக்கீரதேவநாயனாரின் திருஈங்கோய்மலை எழுபது: ஓர் இலக்கிய நோக்கு.’, முதலாவது சர்வதேச இந்து மாநாடு, இந்துக் கற்கைகள் பீடம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், 16.09.2022, பக். 41.
Journals
தமிழர் வழிபாடு, தமிழியல், உலகத் தமிழாய்வு நிறுவனம், சென்னை, 2001.
Chapters and Books of scholarly works
- யாழ்ப்பாணப் பேச்சுத் தமிழில் பிறமொழிச் சொற்கள், யாழ்ப்பாணம்: மொழியும் வாழ்வும் – ஓர் அறிமுகக் கையேடு, கோகுலம் வெளியீடு, 2006.
- ஈழத்து இந்து சமயத்தில் மடை, அகில இலங்கை இந்து மாமன்றப் பொன்விழா மலர், 2007.
- கமலாம்பாள் சரித்திரம் : ஒருநோக்கு, தமிழ் நாவல்கள் (ஒரு மீள்பார்வை), லங்கா புத்தகசாலை வெளியீடு, 2008.
- இளங்கோவின் பார்வையில் கற்புநெறி, சிலப்பதிகாரம் என்றோர் மணியாரம், தொகுப்பு: கலாநிதி மனோன்மணி சண்முதாஸ், செல்வ அம்பிகை நடராஜா, கோகுலம் வெளியீடு, 2009.
- சிலம்பில் இருகுரவை, சிலப்பதிகாரம் என்றோர் மணியாரம், தொகுப்பு, கலாநிதி மனோன்மணி சண்முகதாஸ், செல்வ அம்பிகை நடராஜா, கோகுலம் வெளியீடு, 2009.
- நீண்ட பயணம் நாவலின் மொழிநடை, நீண்ட பயணம் நாவலும் நாவல் பற்றிய கருத்துரைகளும், குமரன் புத்தக இல்லம், 2009.
- சிறுத்தொண்டர் புராணத்தின் கட்டமைப்பு, பெரியபுராணம் காட்டும் வாழ்வியல், குமரன் புத்தக இல்லம், 2010.
- சி. வை. தா பற்றிய பதிவுகள் – ஒரு மீள்நோக்கு, சி. வை. தா நினைவுப்பேருரை, யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம், 2017.
Non Refereed Articles
- பன்னிரு பாட்டியல் கூறும் பரணி இலக்கணமும் பிற்கால மாற்றங்களும், சுடரொளி, செங்குந்தா இந்துக்கல்லூரி மலர், 2001.
- தமிழ் மொழி மூலம் பிறமொழிக்கற்கை, தமிழோசை, தமிழ் மன்றம் வெளியீடு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், 2001. மகளிர் வாழ்வியலில் வழிபாடு (கருத்துரை), ஞான ஒளி, இரண்டாவது உலக இந்துமாநாடு, இந்து சமய விவகார அலுவல்கள் அமைச்சு 2003.
- பரிபாடல் பதிவில் மகளிர் வழிபாடு, அம்மன் களஞ்சியம், கோண்டாவில் தில்லையம்பதி சிவகாமி அம்மன் கும்பாபிஷேக மலர், 2004,
- தமிழர் வாழ்வியலில் பெண்மை, நாற்று, தமிழீழப் பெண்கள் ஆய்வு நிறுவனம் வெளியீடு, 2004.
- குறிஞ்சிக்குமரன், நல்லைக்குமரன் மலர், யாழ்ப்பாண மாநகராட்சி மன்ற வெளியீடு, 2006.
- புதுமைப் பெண்ணும் ஆன்மீகமும், சைவநீதி, கனடா, 2007.
- விருந்துவரின் உவக்கும், இந்து ஒளி, அகில இலங்கை இந்து மாமன்ற வெளியீடு, 2007.
- ‘வெள்ளைக் கமலத்தே வீற்றிருப்பாள்‘ இந்துஒளி, அகில இலங்கை இந்துமாமன்ற வெளியீடு, 2007.
- ‘வலம் வந்த மடவார்கள் நடமாட…..’ இந்துஒளி, அகில இலங்கை இந்துமாமன்ற வெளியீடு, 2007.
- தனிப்பாடல் காட்டும் முருகன், நல்லைக் குமரன் மலர், யாழ்ப்பாண மாநகராட்சிமன்ற வெளியீடு, 2007.
- ‘இழையணி சிறப்பிற் பழையோள் குழவி‘ நல்லைக் குமரன் மலர், யாழ்ப்பாண மாநகராட்சி மன்ற வெளியீடு, 2007.
- சோதனைகள் விலகி சாதனைகள் சேரும், இந்துஒளி, அகில இலங்கை இந்துமாமன்ற வெளியீடு, 2008.
- செம்மொழித்தமிழில் பெண்களின் புலமைத்துவம்: ஒளவையார், ஜீவநதி, பங்குனி – சித்திரை 2008.
- செம்மொழித்தமிழில் பெண்களின் புலமைத்துவம்: பொன்முடியார், ஜீவநதி, வைகாசி – ஆனி, 2008.
- செம்மொழித்தமிழில் பெண்களின் புலமைத்துவம்: ஒக்கூர் மாசாத்தியார், ஜீவநதி,
ஆடி – ஆவணி, 2008. - ‘தாரன் மாலையன் மலைந்த கண்ணியன்‘, இந்துஒளி, அகில இலங்கை இந்து மாமன்ற வெளியீடு, 2009.
- வடிவும் வண்ணமும், நல்லைக்குமரன் மலர், யாழ்ப்பாண மாநகராட்சி மன்ற வெளியீடு, 2009.
- பெரியாழ்வாரும் பகழிக் கூத்தரும், நல்லைக்குமரன் மலர், யாழ்ப்பாண மாநகராட்சி மன்ற வெளியீடு, 2012.
- அகத்தை விளக்க அன்பு விளக்கு ஏற்றுவோம், சக்கரம், இதழ் 1, பெரியாழ்வார் ஆச்சிரமம், ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் தேவஸ்தானம், 2011.
- இளமையும் சமயமும், சக்கரம், இதழ் 04, பெரியாழ்வார் ஆச்சிரமம், ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் தேவஸ்தானம், 2012.
- பாரதிதாசனின் தமிழ்வேட்கை, நறுமுகை, தமிழ் முதுகலைமாணி மாணவர் வெளியீடு, உயர்பட்டப்படிப்புக்கள் பீடம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், 2015.
- தென்தமிழ்ப்பாவை, சங்கமம், யாழ். முத்துத்தம்பி மகாவித்தியாலயம் மலர், 2016.
- வாணி கலைத்தெய்வம் மணிவாக்கு உதவிடுவாள், சக்கரம், இதழ் 08, பெரியாழ்வார் ஆச்சிரமம், ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் தேவஸ்தானம்.
நூற்பதிப்பு
சமூகக் கட்டுமானத்தில் சங்க மருவிய கால அற இலக்கியங்கள் – நான்காவது அனைத்துலகத் தமிழியல் ஆய்வு மாநாடு – 2023 ஆய்வுக்கட்டுரைத் தொகுப்பு
பதிப்பாசிரியர்கள்: பேராசிரியர்கள். கி.விசாகரூபன், திருமதி ந.செல்வ அம்பிகை, திரு. த.அஜந்தகுமார், திரு. சி.செரஞ்சன்
இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத்; தமிழ் இலக்கியம் :இலக்கியத்தின் ஊடான மானுடவிடுதலை – ஐந்தாவது அனைத்துலகத் தமிழியல் ஆய்வு மாநாடு – 2024 ஆய்வுக்கட்டுரைத் தொகுப்பு
பதிப்பாசிரியர்கள்: பேராசிரியர்கள். கி.விசாகரூபன், திருமதி ந.செல்வ அம்பிகை, திரு. த.அஜந்தகுமார், திரு. சி.செரஞ்சன்
Contact