Skip to content
  • UoJ
  • FoA
  • LMS
Department of Tamil
  • Home
  • Staff
    • Head of the Department
    • Academic Staff
    • Non Academic Staff
  • Degree Programme
    • B.A & B.A (Honors) in Tamil
      • தமிழ் மொழிக்கான கலைத்திட்டம்
      • பாடத்திட்டம்
        • First year Level – I
        • Second Year Level – II
        • Third year Level – III
        • Fourth year Level – IV
    • M.A in Tamil
      • M.A in Tamil Syllabus
    • B.A in Tamil (External)
  • Students’ Gallery
    • Awards
    • Publications
    • Dissertations
  • Conference
    • First World Conferenece of Tamilology – 2020
    • Second World Conferenece of Tamilology – 2021
    • Third World Conferenece of Tamilology – 2022
    • Fourth World Conferenece of Tamilology – 2023
    • Fifth World Conference of Tamilology – 2024
  • Events
  • Alumni
  • About Us
    • Documentary
    • Contact Details
Menu Close
  • Home
  • Staff
    • Head of the Department
    • Academic Staff
    • Non Academic Staff
  • Degree Programme
    • B.A & B.A (Honors) in Tamil
      • தமிழ் மொழிக்கான கலைத்திட்டம்
      • பாடத்திட்டம்
        • First year Level – I
        • Second Year Level – II
        • Third year Level – III
        • Fourth year Level – IV
    • M.A in Tamil
      • M.A in Tamil Syllabus
    • B.A in Tamil (External)
  • Students’ Gallery
    • Awards
    • Publications
    • Dissertations
  • Conference
    • First World Conferenece of Tamilology – 2020
    • Second World Conferenece of Tamilology – 2021
    • Third World Conferenece of Tamilology – 2022
    • Fourth World Conferenece of Tamilology – 2023
    • Fifth World Conference of Tamilology – 2024
  • Events
  • Alumni
  • About Us
    • Documentary
    • Contact Details
  • UoJ
  • FoA
  • LMS

Mr.K.Arundaharan

  1. Home>
  2. Mr.K.Arundaharan
Qualifications
Carrier path
Positions
Research and Publications
Contact
Qualifications

  • B. A (Hons) Special Degree in Tamil, University of Jaffna.
  • M. Phill in Tamil, University of Jaffna.

Carrier path

  • Senior Lecturer in Tamil Gr II – 2006 to todate
  • Lecturer in Tamil (Probationary) – 2000

Positions

Senior Lecturer in Tamil Gr II – 2006 to todate

Visiting Positions

Inter Faculty Teaching

Visiting Lecturer in the course of M. A in Tamil Faculty of Graduate studies, University of Jaffna 2014/ 2015 and 2016/ 2017.

 

Inter Department Teaching.

     Lecturer in the course of Tamil for Music and Tamil for Dance at the Department of Dance,            University of Jaffna from 2017.

Research and Publications

2020

  1. ‘இலக்கணமும் பால்நிலை வேறுபாடும்: தொல்காப்பிய இலக்கண ஆக்கத்தை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு.’, 21ம் நூற்றாண்டில் துறைதோறும் மகளிர், பன்னாட்டுக் கருத்தரங்க ஆய்வுக்கோவை, இராஜா வெளியீடு, நெ.10, மேல்தளம், இப்ராஹிம் நகர், காஜாமலை, திருச்சி – 620023, 2020, பக். 484 – 492.
  2. ‘எடுத்துரைப்பியல் நோக்கில் ஸ்ரீதரன் கதைகள்‘, (சரவணபவஆனந்தம் திருச்செந்தூரனுடன் இணைந்து), முதலாவது அனைத்துலக தமிழியல் ஆய்வு மாநாடு, தமிழ்த்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், இலங்கை, 10, 11 ஜனவரி 2020, பக். 308 – 318.
  3. ‘மலையகத் தமிழ்ச் சமூகப் பண்பாட்டு வரலாற்றை விளங்கிக்கொள்வதில் மலையகத் தமிழ்க் கவிதைகளின் வகிபங்கு.’ (ர. நி. பிரியதர்ஷனியுடன் இணைந்து), முதலாவது அனைத்துலக தமிழியல் ஆய்வு மாநாடு, தமிழ்த்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், இலங்கை, 10, 11 ஜனவரி 2020, பக். 329 – 342.
  4. ‘சமூக விமர்சனமாக இலக்கியம் – எம். எல். எம். மன்சூரின் சிறுகதைகளை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு.’ (எம். ஆர். எப். யுஸ்றாவுடன் இணைந்து), முதலாவது அனைத்துலக தமிழியல் ஆய்வு மாநாடு, தமிழ்த்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், இலங்கை, 10, 11 ஜனவரி 2020, பக். 357 – 374.

2019

  1. திருக்குறளில் கல்வியறிவு போற்றுதல், உலகப் பொதுமறை வள்ளுவம் (தொகுதி – I), உலகத் திருக்குறள் மாநாட்டுக் கருத்தரங்கம், உலகத் திருக்குறள் மாநாடு – மலேசியா, தமிழ்த்தாய் அறக்கட்டளை வெளியீடு, 2019, பக். 214 – 218.

2018

  1. தமிழில் அரசு, அரசன், அரச முறை மற்றும் இராஜதந்திரம் பற்றிய சிந்தனைகள்: திருக்குறளை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு, 2018, தமிழ் இலக்கியங்களில் வேந்தர்கள் (பன்னாட்டுக் கருத்தரங்கம்), தமிழ்த்துறை, வேளாளர் மகளிர் கல்லூரி (தன்னாட்சி), ஈரோடு – 12, பக் 438 – 449.
  2. வன்னிப் பிரதேசத்தில் தொட்டுணரமுடியாத பண்பாட்டு மரபுரிமைகளைப் பேணவேண்டியதன் அவசியமும் பொறிமுறையும்: பறைமேள ஆற்றுகையை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு, 2018, தமிழமுது, இதழ் – 01, தமிழியற் கழகம், தமிழ்த்துறை, கலைப்பீடம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், பக் 01 – 05

பதிப்பு:

பூகோளவாதம் புதியதேசியவாதம், தமிழாய்வு மையம், இலங்கை – பிரித்தானியா, 2018.

2017

  1. ‘வன்னிப்பிரதேசத்தில் தொட்டுணரமுடியாத பண்பாட்டு மரபுரிமைகளைப் பேணவேண்டியதன் அவசியமும் பொறிமுறையும்: பறைமேள ஆற்றுகையை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு‘, International Conference, Swami Vipulananda Institute of Aesthetic Studies, Eastern University, Sri Lanka, 2017.
  2. ‘பண்பாட்டு உருவாக்கமும் இலக்கியமும்: விவாதத்துக்கான முன்னுரை.’, WAGISHA Felicitation Volume, Department of Linguistics, University of Kelaniya, 2017.
  3. ‘சமுக முரண்பாட்டுக்கான அடிப்படையாக பண்பாடு: தமிழர் பண்பாட்டு அடிப்படைகளை ஆதாரமாகக் கொண்ட ஆய்வு.’

2016

  1. ‘வன்னிப் பிரதேசக் கோவலன் கூத்தின் நிலைமாற்றம்: நம்பிக்கை, பிரதி, காண்பியம் மற்றும் ஆற்றுகை மீதான வாசிப்பு‘ International Conference 2016 – Swamy Vipulananda Institute of Aesthetic Studies, Eastern University, Sri Lanka.
  2. வன்னிப்பிரதேச நாட்டார் வழக்காற்றியலை சூழமைவுப்படுத்துதல்: நடைமுறையும் பிரச்சினைகளும், மூன்றாவது தேசியக் கருத்தரங்கம் – 2016, தமிழ்த்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம்.
  3. ‘கரைத்துறைப்பற்றுப் பிரதேசத்தில் பயின்றுவரும் கதைப்பாடல்கள்: நாட்டுப்புறவியல் நோக்கு.’, சிலம்போசை, கலாசாரமலர், கலாசாரப்பேரவை, கரைத்துறைப்பற்று, இதழ் 02, பக். 69 – 97, கார்த்திகை 2016.
  4. வன்னிப் பிரதேசத்தில் தோன்றிய பள்ளு இலக்கியங்கள்: சமூகவியல் நோக்கு. சிலம்போசை, கலாசாரமலர், கலாசாரப்பேரவை, கரைத்துறைப்பற்று, இதழ் 02, பக். 91 – 97, கார்த்திகை 2016.
  5. மொழியும் இலக்கியமும்: எஸ். பொன்னுத்துரையின் வீ சிறுகதைத் தொகுதியை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு, மூன்றாவது சர்வதேச மாநாடு – முகாமைத்துவக் கற்கைகள்பீடம், 28, 29, துரடல 2016, ப.  170 – 180. (திருமதி. தி. ச. தியாபரனுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டவை)

 

2015

  1. ‘பண்பாட்டு அடையாள உருவாக்கமும் கல்வியும்: தமிழர் பண்பாட்டு அடையாளத்தை உருவாக்குவதில் கல்வியின் பங்கு‘ Twenty second Annual Session, (J.S.A), 5,6 – 7 May 2015.

 

2013

  1. மொழியும் இலக்கியமும்: விமர்சன நோக்கு, வடமாகான கல்வி பண்பாட்டு விளையாட்டு அமைச்சினால் நடாத்தப்பட்ட ஆய்வரங்கு – 2013.

 

2012

  1. ‘தமிழில் நவீன இலக்கியத் திறனாய்வு வளர்ச்சியில் ஈழத்து அறிஞர்களின் பங்களிப்பு‘, 2nd International Symposium, South Eastern University of Sri Lanka, 2012.
  2. ‘ஈழத்துத் தமிழ் நவீன கவிதையின் தத்துவமும் தனித்துவமும், தா. இராமலிங்கத்தின் கவிதைகளை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு‘, உலகத் தமிழ் இலக்கிய மாநாடு, கொழும்பு, 04.06.2012.
  3. ‘பால்நிலையும் இலக்கணமும்: தொல்காப்பியம் கட்டமைக்கும் பெண் பற்றிய படிமம்‘, பெண்கள் கல்வி ஆய்வு மையம், கொழும்பு, 05.12.2012.
  4. ‘முல்லைத்தீவு மாவட்ட நாட்டார் கலைகள்‘, வடமாகான தமிழ் இலக்கிய ஆய்வரங்கு, யாழ்பாபாணம். 09.12.2012.

Contact

Email :             arundaharan@gmail.com

Mobile :          0094 77 670 1193

Contact Info

  • Address:Department of Tamil, Faculty of Atrs, University of Jaffna, Thirunelvely, Jaffna, Sri Lanka
  • Phone:021 222 7421
  • Email:tamil@univ.jfn.ac.lkOpens in your application

s

Useful Links

  • Faculty of ArtsOpens in a new tab
  • Main LiberaryOpens in a new tab
  • Centre for Gender Equity and EqualityOpens in a new tab
  • University Grants CommissionOpens in a new tab
  • CODLOpens in a new tab
    Copyright 2025 -Department of Tamil, University of Jaffna